Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசியில் யுகாதி பண்டிகை தீர்த்த ... ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவ விழா! ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசமங்கலம் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி!
எழுத்தின் அளவு:
அரசமங்கலம் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி!

பதிவு செய்த நாள்

23 மார்
2015
12:03

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த பிப்., 2ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7:30 மணிக்கு புண்யாவதனம், 8:00 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, பஞ்சசூத்திரம் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி நடந்தது.  தொடர்ந்து 11:20 மணிக்கு நவக்கலச  திருமஞ்சனம், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், கோவில் உட்பிரகார புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பட்டாச்சாரியார் வெங்கடேஷ்பாபு மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar