Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா ... கலியுகம் கண்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்! கலியுகம் கண்ட விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருசடியில் தவகால பரிகார பவனி!
எழுத்தின் அளவு:
குருசடியில் தவகால பரிகார பவனி!

பதிவு செய்த நாள்

23 மார்
2015
12:03

ஊட்டி: ஊட்டி காந்தல் குருசடியில் உலக அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி, தவகால பரிகார பவனி நடந்தது. ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழும் ஈஸ்டர் திருநாளை, தவக்கால நிகழ்வாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில், ஊட்டியில் நேற்று தவக்கால பரிகார பவனி நடந்தது. ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயத்தில் துவங்கிய பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, காந்தல் குருசடி திருத்தலத்தை சென்றடைந்தது. முடிவில், கூட்டுப்பாடல் திருப்பலியை தலைமையேற்று நடத்திய ஊட்டி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் கூறுகையில்,“உலக அமைதி, சகோதரத்துவம் மேம்பட வேண்டும்; மனித நேயம் வளர வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இந்த பவனி நடத்தப்படுகிறது,” என்றார். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. பவனியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar