Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி ... திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா: பக்தர்கள் காத்திருந்து தரிசனம்! திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலியம்மன் கோவிலில் ஊரணி உற்சவம்!
எழுத்தின் அளவு:
மயிலியம்மன் கோவிலில் ஊரணி உற்சவம்!

பதிவு செய்த நாள்

25 மார்
2015
10:03

மயிலம்: மயிலியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மயிலத்திலுள்ள மயிலியம்மன்  கோவில் மாசி திருவிழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  மயிலியம்மன் உற்சவர் சிலையை  பக்தர்கள் எடுத்து வந்தனர். தினசரி  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடுகள் நடந்தது. உற்சவர் வீதியுலா  நடந்தது. நேற்று முன் தினம் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல்  வைத்து அம்மனுக்கு படைத்தனர். இரவு 7 மணிக்கு  அம்மன்  திருக்கல்யாண உற்சவம் நடந்தது .   இரவு 9 மணிக்கு அலங்கரித்த  தேரில் அம்மன்  வீதியுலா காட்சி நடந்தது.  பக்தர்கள் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar