Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரபுரம் கோயிலில் கொடியேற்றம் மீனாட்சி கோயில் புதுமண்டபம் ஒரு மாதத்திற்குள் பொலிவுபெறும்! மீனாட்சி கோயில் புதுமண்டபம் ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதியம்புத்தூரில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2011
10:06

புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா நடந்தது. கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் 1ம் தேதி மாலை 5 மணிக்கு நடந்தது. இரவு அந்தோணியார் அன்பியம் மற்றும் அன்னை தெரசா சபை சார்பாக தூய இஞ்ஞாசியார் ஜெப ஐக்கிய குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அருளானந்தர் அன்பியம் மற்றும் மரியாயின் சேனை சார்பில் நற்செய்தி பெருவிழாவும், செசிலியம்மாள் பாடல் குழுவின் நிகழ்ச்சியும், நற்கருணை பவனியும், மறை மாவட்ட குருக்களின் கூட்டு திருப்பலியும், வி.பி.எஸ். கலைநிகழ்ச்சியும் கொடியேற்றின தினத்திலிருந்து தினசரி நடந்தது. கொடியிறக்க நாளிற்கு முந்தைய தினம் இரவு திருவிழா திருப்பலி, தேர்பவனி நடந்தது. மறுநாள் புதுநன்மை மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தனசேகர் நிர்வாக கமிட்டியினர் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar