Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி ... சென்னிமலை முருகன் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2015
11:03

உடுமலை : உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் வாசிக்கப்பட்டு, விழாவுக்கான நோன்பு சாட்டப்பட்டது. மேலும், மூலவர் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நோன்பு சாட்டுதலையடுத்து, தேரோட்ட நாள் வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. வரும் 31ம்தேதி இரவு, 7:00 மணிக்கு, கம்பம் போடுதலும், ஏப்., 2ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு, கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும் நடக்கின்றன. ஏப்., 3ம் தேதி மதியம், 12:30 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு, பூவோடு ஆரம்பம், அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன; ஏப்., 7 ல் சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. ஏப்., 8ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், பிற்பகல், 3:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. ஏப்., 9 ம்தேதி காலை, 6:45 மணிக்கு, அம்மன் திருத்தேரில் எழுந்தருளுகிறார்; அன்று மாலை, 4:00 மணிக்கு, திருத்தேரோட்டம் நடக்கிறது. நோன்பு சாட்டுதலையடுத்து, தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar