Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழக்கரை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏப்.,3 ல்பங்குனி உத்திரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழக்கரை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏப்.,3 ல்பங்குனி உத்திரம்!

பதிவு செய்த நாள்

25 மார்
2015
12:03

கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள தட்டார்மடம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை 11.30 மணிக்கு காப்புகட்டும் வைபவம் நடந்தது. முன்னதாக மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டன. ஏப்., 3 வெள்ளிக்கிழமையன்று காலை 7 மணி முதல் பால்குடம், காவடிகள் எடுக்கப்பட்டு கீழக்கரை உக்கிரவீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து தட்டார்மடம் சென்றடையும், மண்டகப்படிகளில் மூஷிகவாகனத்தில் விநாயகரும், மயில்வாகனத்தில் முருகனும் வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதற்கான ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar