Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி செம்பாத்தம்மன் கோவில் ... கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்! கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி கணபதி கோவிலில் சங்காபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சக்தி கணபதி கோவிலில் சங்காபிஷேகம்!

பதிவு செய்த நாள்

26 மார்
2015
12:03

திருத்தணி: சேகர்வர்மா  நகரில் உள்ள சக்தி கணபதி கோவிலில், நேற்று, இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை  முன்னிட்டு, சிறப்பு ஹோமம் மற்றும்  108 சங்காபிஷேகம் நடந்தன.  திருத்தணி  நகராட்சியில் உள்ள சேகர்வர்மா நகரில், சக்தி கணபதி கோவில் உள்ளது.  இக்கோவிலில், நேற்று,  இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி,  காலை 10:30 மணி  முதல், பிற்பகல் 12:00 மணி வரை, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18  கலசங்கள்  வைத்து, சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம்  நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம்  மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 5:00 மணி முதல், 6:00 மணி வரை,  ஆன்மிக சொற்பொழிவு மற்றும் சிறப்பு  தீபாராதனை நடந்தன. இதில், திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar