Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வழிவிடு முருகன் கோயில் பங்குனி ... விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசன்ன விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2015
12:03

கடலூர்: கடலூர், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரசன்ன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  அதனையொட்டி கடந்த 23ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் கால  யாக பூஜை மற்றும் பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மற்றும் பூர்ணாகுதியைத் தொடர்ந்து காலை 9:30  மணிக்கு யாத்ரதானம், கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந் தது. அதனைத் தொடர்ந்து பிரசன்ன விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று முதல்  மண்டலாபிஷேகம் துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar