Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவளமலையில் 3ம் தேதி பங்குனி உத்திர ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆய்வு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆய்வு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2015
12:03

தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் காலனி, ஓம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 3ம் தேதி நடக்கிறது. தர்மபுரி, நெசவாளர் நகரில், ஓம்சக்தி மாரியம்மன் கோவிலில் திருப்பணி முடிவுற்று வரும், ஏப்ரல் 1ம் தேதி காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, கலச பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி காலை, 9 மணிக்கு இரண்டாம் காலயாகபூஜை, கோபுர கலசம் வைத்தல், 5 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், இரவு, 8.50 மணிக்கு மேல் அஷ்டபந்தன பிரதிஷ்டை கண் திறத்தல் ஆகியவை நடக்கிறது. 3ம் தேதி காலை, 7.30 நான்காம் கால யாகபூஜை, 10 மணிக்கு மேல் 10.15க்குள் ஓம்சக்தி மாரியம்மன், துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.12 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 5.30 மணிக்கு அம்மன் திருவீதி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar