Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ராம அனுமன் கோவிலில் ராம நவமி உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆய்வு

பதிவு செய்த நாள்

30 மார்
2015
12:03

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகளை, ஹிந்து சமய அற நிலையத்துறை கமிஷனர் ஆய்வு செய்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக, கோவிலில் சுத்தம் செய்தல், மராமத்து பணிகள் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிந்து சமய அறிநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, ஸ்ரீரங்கள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவிலில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதி, ஆயிரம் கால் மண்டபம், தேசராயர் மண்டபம், புதிய அன்னதான கூடம் உட்பட கோவிலில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மண்டல கமிஷனர் கல்யாணி, கூடுதல் இணை கமிஷனர் கவிதா, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், சமயபுரம் கோவில் இணை கமிஷனர் தென்னரசு, திருவானைக்காவல் கோவில் உதவி கமிஷனர் கண்ணையா, வெக்காளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஜெயப்பிரியா, மண்டல உதவி கமிஷனர் முல்லை ஆகியோர் உடன் இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar