கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர் : பேரையூரில் காளியம்மன் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒருவாரமாக அம்மன் நகர்வலம் நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து நேற்று அக்னி சட்டி எடுத்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.