Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி மறு ... திருபுவனை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! திருபுவனை முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டியில் திருக்கல்யாண உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பண்ருட்டியில் திருக்கல்யாண உற்சவம்!

பதிவு செய்த நாள்

11 ஏப்
2015
12:04

பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்
சவம் நடந்தது.

இக்கோவிலில் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்து டன் பிரம்மோற்சவம் துவங்கியது. கடந்த 7ம் தேதி பாஞ்சாலன் அர்ச்சுனனால் கட்டுண்டஉற்சவம், 8ம் தேதி அரக்கு மாளிகை உற்சவம், நேற்று முன்தினம் (9ம் தேதி) பக்காசூரன் உற்சவம் நடந்தது.

நேற்று காலை திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணிக்கு மூலவர் திரவுபதி அம்மனுக்கும், உற்சவர் அர்ச்சுனனுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு உற்சவர் அர்ச்சுனன், திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இன்று (11ம் தேதி)மாலை பாண்டவர் வனம்புகுதல் நிகழ்ச்சியும், நாளை (12ம் தேதி) தபசு உற்சவம், 13ம் தேதி மாடுபிடி சண்டை, 14ம் தேதி அரவான் கடபலி, வெள்ளை யானை புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி கர்ணமோட்சம் 16ம் தேதி சக்கரவர்த்தி கோட்டை உற்சவம், 17ம் தேதி மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், 18ம்தேதி மஞ்சள்நீர் பட்டாபிஷேகம், 24ம் தேதி நிறைமணி உற்சவமும்நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar