Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோவிலில் புத்தாண்டு பூஜை: ... ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப லட்சார்ச்சனை! ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
10:04

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை, மாலை வேளைகளில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சந்தனக் காப்பு நடந்தது.மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரதமும், இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்தது.நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அக்னி குண்டம் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தவர்கள் தீ மிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar