Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மசாஸ்தா கோவிலில் இன்று விழா ... பகவான் சத்ய சாய்பாபா ரத உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
12:04

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில், 350 ஆண்டுகள் பழமையான கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மே 1ம் தேதி நடக்கிறது. துடியலுார் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் பழமையான கவையகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அரசன், வேப்பன், புன்னை மரங்கள் சூழ சிறிய அளவில் இருந்தது. அதை திருத்தி அமைத்து கவைய காளியம்மன், கன்னிமூலகணபதி, விஷ்ணுநாகர், சப்தகன்னிமார், லட்சுமிகணேசர், கருப்புசாமி மற்றும் முன் மண்டபம், கோபுர கலசத்துடன் பரிவார தேவதைகளுக்கு சன்னதிகள் புதியதாக எழுப்பப்பட்டுள்ளன.கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 29ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் கால பூஜைகள் நடக்கின்றன.மே 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு கவையகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அலங்கார பூஜை, மதியம் அன்னதானம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை மதுரை பாலகிருஷ்ண பட்டாச்சார் நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை கட்டடத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar