Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பைரவர் சுவாமிக்கு சந்தன காப்பு ... சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்! சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லுளி மாரியம்மனுக்கு 1008 பால்க்குட ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்லுளி மாரியம்மனுக்கு 1008 பால்க்குட ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
11:04

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே வெண்ணை வாசல் கல்லுளி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று 1008 பால்குட ஊர்வலமும் பின்னர் அம்ம னுக்கு பாலாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணை வாசலில் வரலா ற்று சிறப்பு மிக்க கல்லுளி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் சித்திரைமாதம் பால்குட ஊர்வலம் மற்றும் பல்வேறு காவடி ஊற்வசவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 24 ம் தேதி துவங்கி அதி விமர்சியாக நடந்து வருகிறது. நேற்று காலை 9.00 மணிக்கு வெட்டாற்றுப் பாலம் அருகில் உள்ள வினயாகர் கோவிலில் துவங்கிய 1008 பால்குட ஊர்வலம் துவங்கி ஆறு பிரி வாக இரவு 12.00 மணி வரை கோவி லை வந்தடைந்தது. அதன் பின் அம்ம னுக்கு பால் அபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பின் பல்வேறு காவடிகள் ஊர்வ லமாக கோவிலை சென்றடைந்தது. வரும் 1 ம் தேதி அம்பாள் ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar