Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டுப்பரூர் கோவில் புதிய தேர்: ... சோமநாதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்! சோமநாதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் ஸ்ரீராம நவமி உற்சவம்!
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூரில் ஸ்ரீராம நவமி உற்சவம்!

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
11:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 19ம் தேதி துவங்கி,  தினசரி இரவு 7.30 மணிக்கு பரனுõர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண வைபவம் நடந்தது.   உலகளந்த பெருமாள் கோவிலில் இருந்து காலை 8:00 மணிக்கு ஸ்ரீ சீதா லஷ்மண அனுமத்த சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, வீதியுலா நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி  வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 9:30 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ நிவாச  ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், சத்சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar