Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தகட்டூர் பைரவர் கோவில் சித்திரை ... இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேட்டையார் பாளையம் பால விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
12:04

கரூர் :  அரவக்குறிச்சி வட்டம், நடந்தை கிராமம் வேட்டையார் பாளையம் பால விநாயகர் அருள்மிகு காளியம்மன் கோயிலில்  வரும் 1ம் தேதி  வெள்ளிக்கிழமையன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

29.4.2015 புதன்கிழமை காலை: 7.00 மணிக்குமேல் - கணபதி ஹோமம், நவக்ரஹ மேஹாமம், தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
மாலை: 4.00 மணிக்கு மேல் -ஸ்ரீவிநாயகர் பூஜை, புண்யாஹம், வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷாபந்தனம், தீபாராதனை, ப்ரசாதம் வழ ங்குதல்
இரவு: 8.00 மணிக்கு மேல் - விமான கலசம் வைத்தல், மந்திர பூர்வமாக புதிய ஸ்வாமிகளுக்கு கண்திறப்பு, ஸ்வாமி நிலை நாட்டுதல்

30.4.2015  வியாழக்கிழமை காலை: 9.00 மணியளவில் - தீர்த்தத்திற்குச் செல்லுதல்
மாலை: 4.00 மணியளவில் -ஸ்ரீவிநாயகர் பூஜை, புண்யாஹம், கும்பலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலா ப்ரவேசம், முதற்கால யாக பூஜைகள்,  த்ரவ்ய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்.

1.5.2015 வெள்ளிக்கிழமை அதிகாலை: 4.30 மணிக்குமேல் - மங்கள இசை, தேவார இன்னிசை, இரண்டாம்கால யாகபூஜைகள், தேவதா ரக்ஷாபந் தனம், ஸ்பர்ஸாஹூதி, மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு
காலை: 7.15 மணிக்குமேல் - விமான கோபுர கலசம் மஹாகும்பாபிஷேகம், 7.45 மணிக்குள் - அருள்மிகு பாலவிநாயகர் மஹாகும்பாபிஷேகம்  நடைபெறும்.

காலை: 8.15 மணிக்குமேல் - 8.45 மணிக்குள்  விமான கோபுர கலசம் மஹாகும்பாபிஷேகம், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முனியப்ப ஸ்வாமி  மஹாகும்பாபிஷேகம் நடைபெறும். உடன் தசதானம், தசதரிசனம், மஹாஅபிஷேகம், மஹா தீபாராதனை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar