Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவங்களை போக்கும் பவளமலை கோமாதா ... கொணமங்கலம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2015
11:05

திருத்தணி: திருத்தணி, காந்தி நகர் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலில், நேற்று ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, பூ கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தது. காலை 10:00 மணி முதல், கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தன. அதே போல், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தேசம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை, பூ கரகம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தன. இரவு 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. பின்னர், பூ கரகத்துடன் கங்கையம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar