Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை ... திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா மே 24ல் தொடக்கம்! திருப்பரங்குன்றத்தில் விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

21 மே
2015
10:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் கும்பிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின் நாளை , (மே 21) நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அருகே அமைந்துள்ளது வடபத்ரசயனர் கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2000ல் நடந்த நிலையில் தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, விமான கலசங்களுக்கும் தங்கம் பூசப்பட்டுள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கு பின் நாளை காலை 8மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மே 18 ல் விஜயபாஸ்கர் பட்டர் தலைமையில் யாகசாலை பூஜைகள் துவங்கி கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி ராஜகோபுரம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. வடபத்ரசயனர் சன்னதியும் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

காலை 8மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் இதற்கான பணிகளை கலெக்டர் ராஜாராமன், விருதுநகர் எஸ்.பி.,மகேஷ்வரன், திருப்பணிக்குழுதலைவரான ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிச்சந்திரன், இணை ஆணையர் செல்வராஜ், செயல்அலுவலர் ராமராஜா நேற்று பார்வையிட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதுமிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளன . பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் நாங்குனேரி, திருப்பதி, ஸ்ரீரங்கம் தலங்களை சார்ந்த ஜீயர்சுவாமிகள் பங்கேற்கின்றனர். ஸ்ரீவி.,டி.எஸ்.பி. ,முரளிதரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் "மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். விழாவை யொட்டி கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar