Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைபணி மன்றம் சார்பில் கோவிலில் ... சக்கரவர்த்தி திருமகன் கோவிலில் கும்பாபிஷேகம்! சக்கரவர்த்தி திருமகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று வசந்த உற்சவம்

பதிவு செய்த நாள்

25 மே
2015
11:05

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று முதல், வசந்த உற்சவம் நடக்கிறது. ஜூன் 2ம் தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்கிறார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வசந்த உற்சவம் சிறப்பாக நடக்கும். நடப்பாண்டு வசந்த உற்சவம் இன்று துவங்குகிறது. ஜூன் 2ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் நடக்கிறது. வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6 மணிக்கு வசந்த மண்டபத்தை வந்தடைவார். இரவு 8.30 மணி வரை நம்பெருமாள், வசந்த மண்டபத்தில் உபயநாச்சியார்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதை தொடர்ந்து, 8.30 மணிக்கு அலங்காரமும், அமுதும் செய்விக்கப்பட்டு, நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர், வசந்த மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானத்துக்கு சென்றடைகிறார். விழா நிறைவு நாளான ஜூன் 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு, நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு, சித்திரை வீதிகள் வலம் வந்து சந்திரபுஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். பின்னர், வசந்த மண்டபத்தில் நம்பெருமாள், திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். வசந்த உற்சவத்தை முன்னிட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தான சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar