Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ... வெள்ளீசுவரர் கோவிலில் விடையாற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2015
12:05

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 20ம் தேதி கொடியேற்றம்  மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 21ம் தேதி இரவு சுவாமி முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான  செடல் உற்சவம் நேற்று (22ம் தேதி) நடந்தது. விழாவையொட்டி காலை 11:00 மணிக்கு செடல் உற்சவம், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தலும்,  இரவு 9.00  மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (23ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத  முத்துக்குமாரசாமி வீதியுலாவும், 24ம் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள்  செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar