Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூண்டி கோவில் கும்பாபிஷேகம் யாக ... பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவனூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2015
11:05

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த காவனூர் திரவுபதியம்மன் கோவில், தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு  சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, அரிச்சந்திரா கதைப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. தீ மிதி உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் (25ம் தேதி)  காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, அரவாண் களபலி நிகழ்ச்சி, மாலை 5:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்  செலுத்தினர். நேற்று (26ம் தேதி) நடந்த மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar