Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துநாயகி அம்மன் கோயில் ... ராகவன்பேட்டையில் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி மூன்று ஊராட்சிகளில் ஜாத்திரை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2015
12:05

திருத்தணி: மூன்று ஊராட்சிகளில் நேற்று நடந்த கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம், வீரகநல்லூர் மற்றும் தாடூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு எல்லையம்மன் மற்றும் சக்தி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு பூ கரகம் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. இரவு, 8:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பூ கரகத்துடன் உற்சவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு கும்பம் படைத்தல் நிகழ்ச்சியும், பின்னர், நாடகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar