கூடல்நகர் வரசித்தி விநாயகர் ஸ்ரீருத்ர மஹா யக்ஞ விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2015 03:06
மதுரை: கூடல்நகர் அசோக்நகர் முதல்வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் வரும் 24ம்தேதி ஆனித் திருமஞ்சன, ஸ்ரீருத்ர மஹா யக்ஞ, சிவாராதன அன்னதான விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
ஆனி மாதம் 9ம் தேதி புதன்கிழமை (24.6.2015)
காலை: 4.30 மணி - ஸ்ரீகணபதி ஹோமம் 6.00 மணி - கோ பூஜை 6.30 மணி - ருத்ர விதான பூஜை ஆரம்பம் 7.00 மணி - ருத்ரஜபம் ஆரம்பம், அபிஷேகம் 8.00 மணி - ஹோமம் ஆரம்பம் 9.00 மணி - நடராஜர் முக்கனி அபிஷேகம் 10.30 மணி - வஸோர்த்தாரா ஹோமம் 11.30 மணி - புனப்பூஜை, கலாசாபிஷேகம் 12.00 மணி- அன்னதானம்
மாலை: 4.30 மணி - ஐயப்பன் அபிஷேகம் மாலை: 6.30 மணி - திருவிளக்கு பூஜை.