Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனத்தில் ... சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயில் உண்டியல் வசூல் ரூ.1.29 கோடி
எழுத்தின் அளவு:
பழநிகோயில் உண்டியல் வசூல் ரூ.1.29 கோடி

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
11:06

பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் 11 நாட்களில் ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 36 ஆயிரம் கிடைத்துள்ளது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 571 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 850 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 315, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 577 கிடைத்துள்ளது.தங்கத்திலான வேல், தொட்டில், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான ஆள் உருவம், வேல், பாதம், கொலுசு போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar