Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ... நடனபாதேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை! நடனபாதேஸ்வரர் கோவிலில் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரேணுகா பரமேஸ்வரி கோவிலில்  சாகை வார்த்தல் உற்சவம்!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
11:06

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 17ம் ஆண்டு சாகை வார்த்தல் நடந்தது.  கடலூர் அடுத்த சி.என்.பாளையம்  பட்டீஸ்வரம் வடக்கு தெருவில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 17ம் ஆண்டு சாகை வார்த்தல் கடந்த 9ம் தேதி செவ்வாய்கிழமை  நடந்தது. அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு  விநாயகர், அம்மன்  உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடந்தது. பகல் 2:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து சாகை வார்த்தல் நடந்தது. இரவு 10:00 மணிக்கு விநாயகர், அம்மன்  சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar