Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தூய லூர்து அன்னை ஆலயத்தில் திவ்ய ... ரூ.5 லட்சம் மதிப்பிலான சுவாமிகள் சிலைகள் பரிமுதல்! ரூ.5 லட்சம் மதிப்பிலான சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகோபிலமடம் ஜீயரின் சஷ்டியப்த பூர்த்தி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அகோபிலமடம் ஜீயரின் சஷ்டியப்த பூர்த்தி விழா!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
11:06

திருச்சி: அகோபிலமடம், 46வது பட்டம் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஜீயர் எனப்படும், அழகிய சிங்கர் சுவாமிகளின், 60வது பிறந்தநாள் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி விழா, மடத்தின் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, கடந்த, 10 நாட்களாக, தினமும் மாலோல நரசிம்மருக்கு சிறப்பு திருவாதாரதனங்கள் நடத்தியதோடு, பக்தர்களுக்கு, ஜீயர் அருளாசி வழங்கினார். ஸ்ரீரங்கம் கீழஉத்தர வீதி அகோபிலமடம் மற்றும் வடக்கு வாசல் தசாவதாரர் சன்னதி ஆகிய இடங்களில் வேத, பிரபந்த பாராயணங்கள் நடைபெற்றது. தினமும் மாலையில், ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, ஜீயரின் சஷ்டியப்த பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து சீடர்கள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில், ஜீயரிடம் ஆசி பெற்றனர். சஷ்டியப்தபூர்த்தியை முன்னிட்டு, ஜீயர் படம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar