Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மதுரை ராமகிருஷ்ண மடம் சாரதா வித்யாலயாவில் சர்வதேச யோகா தினம்! மதுரை ராமகிருஷ்ண மடம் சாரதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: நல்வழியில் நடப்போம்!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்: நல்வழியில் நடப்போம்!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
11:06

இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன்பிறகு, மனசாட்சி உறுத்துவதால், இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை இறைவன் மன்னிப்பதில்லை. நிச்சயமாக, தண்டனை வழங்கியே தீருவான். ஆனால், மூன்று வகையினர் இந்த தண்டனையிலிருந்து விலக்குப்பெற வழியுண்டு.தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது. குறிப்பாக, உண்மையாக நடக்க வேண்டும். கோபமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். தனது தவறுகளுக்காக மிகவும் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆக, உண்மையாளன், கோபப்படாதவன், இறைவனிடம் மன்னிப்பு கேட்பவன் ஆகியோரை மட்டும் அல்லாஹ் மன்னிக்கிறான். “உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தை தடுத்துக் கொள்பவனை விட்டு, மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றி விடுவான். இறைவனிடம் மன்னிப்பு கோருபவனை அல்லாஹ் மன்னித்து விடுவான்,” என்கிறார் நபிகள் நாயகம்.

ரமலான் காலத்தில் மட்டுமல்ல. எப்போதுமே நல்வழியில் செல்ல முயற்சி செய்யுங்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar