Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் பொம்மைகளுக்கு வர்ணம் ... துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை! துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 6 பசி பொறுத்திருப்போம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்- 6 பசி பொறுத்திருப்போம்!

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2015
11:06

பசி தாங்க முடியாத ஒன்று தான். ஆனால், பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள். பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. அதனால் தான் ரமலான் மாதத்தில் பசி பொறுத்து நோன்பு நோற்கிறோம்.""ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல் மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான், என்கிறார் நாயகம்.

பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சசயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள்.

""ஒருவன் யாசசகத்தின் (கைநீட்டுதல்) ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான், என்றும் நாயகம் செசால்கிறார். கை நீட்ட நீட்ட வறுமை தான் பெருகும்.

பசி பொறுப்பது போல தொழுகையும் மிக அவசியமான ஒன்றாகும்.

""மனிதனுடைய அகமும் புறமும் பரிசுத்தமடைவதற்கு வணக்கங்களில் தொழுகை முதன்மையானதாகும். ஒருவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதை செசயல் மூலம் காட்டுவதற்கு தொழுகை முதல் அடையாளமாகும். இதனால் தான் இவ்வணக்கத்தை விட்டவன் நிச்சசயமாக இறைவனை நிராகரிப்பவனாக ஆகி விட்டான், என்கிறார் நாயகம்.

பசி பொறுத்து தொழுவோருக்கு இறைவனின் அருள் உண்டு.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar