Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முகாசபரூர் கோவிலில் சிறப்பு ... ஜெகந்நாத பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் கோவிலில் ரூ.31 லட்சம் உண்டியல் காணிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
11:06

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 31 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தனர். விழுப்  புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்றுமுன்தினம் நடந்தது. இந்து சமய   அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர், உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர். பக்தர்கள், 31 லட்சத்து 17   ஆயிரத்து 460 ரூபாய் ரொக்கம், 193 கிராம் தங்க  நகைகள், 175 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். ஆய்வாளர் கோவிந்தராஜ், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், தலைமை பூசாரி  சேகர் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி அலுவலக   எழுத்தர்  சண்முகம் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar