Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ... சின்னசேலம் அம்மையகரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா! சின்னசேலம் அம்மையகரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லமுத்துமாரியம்மன், வீரன் சுவாமிகளுக்கு மகா அபிஷேக பால்க்குட விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்லமுத்துமாரியம்மன், வீரன் சுவாமிகளுக்கு மகா அபிஷேக பால்க்குட விழா!

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2015
12:07

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே சின்னத்தும்பூர் செல்லமுத்துமாரியம்மன் மற்றும் வீரன் சுவாமிகளுக்கு ஸம்வத்ஸரா அபிஷேக நிகழ்சியுடன், பால்க்குட ஊர் வல நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர்–வேதாரண்யம் சாலையில் உள்ள சின்னத்தும்பூரில் கடந்த ஏழு ஆ ண்டுகளுக்குப் முன் மரளாளிகளால் செல்லமுத்துமாரியம்மன் மற்றும் வீரன் சுவாமிகளுக்கு கோவில் கட்டி கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவில் ஏழாம் ஆண்டு பூர்த்தி ஸம்வத்ஸரா அபிஷேக நிகழ்ச்சி மற்றும் பால்க்குட ஊர்வலம் நேற்று துவங்கியது. காலை 10.மணிக்கு பால்க்குட வீதி யுலா நிகழ்ச்சியும், 10.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 12.15 ம ணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் மகா அபிஷேகம், தீபாரதனை நிகழ்ச்சியும்  மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் இரவு 7.00 மணிக்கு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பொதுமக்கள் ஐமுக குத்துவிளக்கேற்றி கும்பத்துடன் ஊர்வலமாக வந்தனர். விழா ஏற்பாடுகளை சென்னை கோபாலகிருஷ்ணன்–பிரேமாவதி,நாகை ஆடி ட்டர் ராகவன்–சித்ரா, கஸ்துாரிரங்கன்–ஜானகி, நார்த்தாமங்கலம் தினகரன்  குடும்பத்தினர் செய்திருந்தனர்.  விழாவில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.  இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், ராஜ் டி.வி., அகடன்விகடன் நடுவர் நாகை நாகராஜன் குழுவினரின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar