Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ... கூத்தாண்டவர் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால சிற்ப, ஓவிய கண்காட்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழங்கால சிற்ப, ஓவிய கண்காட்சி!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
11:07

சென்னை: தமிழக பாரம்பரிய கலாசாரம் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உருவாக்கப்பட்டது பூம்புகார் நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில், பஞ்சலோக சிலைகள், குத்துவிளக்குகள், கற்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. பூம்புகார் சார்பில், பழங்கால பஞ்சலோக சிலைகள், ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை,  சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள, ‘அமிதீஸ்’ வளாகத்தில் நேற்று துவங்கியது. பூம்புகார் மேலாண் இயக்குனர் சந்தோஷ்பாபு கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், பஞ்சலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், சந்தன, செம்மரம் மற்றும் வெள்ளை மரத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள், பனை ஓலையில் வரையப்பட்ட ஓவியங்கள், குத்துவிளக்கு வகைகள், கல் சிற்பங்கள் என, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. வரும், 5ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. குறைந்த பட்சம், 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிற்பங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar