Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ... சென்னமநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழா! சென்னமநாயக்கன்பட்டியில் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லகுண்டாபுரம் கோயிலில் 101 பவுனில் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
வல்லகுண்டாபுரம் கோயிலில் 101 பவுனில் நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
11:07

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வல்லக்குண்டா புரம் முத்துமாரி அம்மனுக்கு பக்தர் ஒருவர் 101 பவுன் காசுமாலையை ÷ நர்த்திக்கடனாக  செலுத்தினார்.  கூத்தம்பூண்டி வலசைச் சேர்ந்த டாக்டர் ராஜாமணி, சுதாராணி தம்பதியினர் வல்லக்குண்டாபுரம் முத்துமாரியம்மன்  கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர். அதன்பின், அவர்களுக்கு ரதின், லதிஸ்ரீ என்ற இரட்டையர் பிறந்தனர். தம்பதி தாங்கள் வேண்டிக்  கொண்டபடி 101 பவுனில் செய்யப்பட்ட தங்க மாலையை நேர்த்திக் கடனாக முத்துமாரியம்மனுக்கு செலுத்தினர். இதையொட்டி 101 தவில் மற்றும்  101 நாதஸ்வர கலைஞர்கள் மங்கள இசையை இசைத்தனர். மேலும் 101 பேர் கொண்ட தேவராட்டமும் நடந்தது. விழாவை முன் னிட்டு சுற்று  வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar