Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ... பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி யாக வைபவம் துவக்கம்! பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: சிக்கனமாகப் பேசுங்கள்!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்: சிக்கனமாகப் பேசுங்கள்!

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
11:07

பேசாத பிள்ளைகளை பிழைக்கத் தெரியாதவன் என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறார்கள். ஆனால், அதிகம் பேசாமல் இருப்பதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. “வாய்மூடி இருப்பது இஸ்லாத்தில் தலை போன்றதாகும் என்று வாயைக் குறைக்கும் தன்மைக்கு பெரும் சிறப்பு தரப்பட்டுள்ளது. குறைத்துப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக, எதார்த்தமானதாக இருக்கும். பொறுமை அதில் கலந்திருக்கும். “நாவின் பத்தினித்தனம் வாய்மூடி இருப்பதாகும்,” என்கிறார் நபிகள் நாயகம். மவுனமாக இருப்பதால், ஒரு மனிதனுக்கு கிடைக்கும் கண்ணியமானது, அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது. ஒருவர் நமக்கு துன்பமே செய்தாலும் கூட, அவருக்கெதிரான பாவம் செய்யாமல் சகித்துக் கொள்வது, அந்த துன்பங்களை இறைவனே தந்ததாகக் கருதி பொறுமை கொள்வது, இறைவனுக்குரிய கடமைகளான தொழுகை, நோன்பு போன்றவற்றில் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொள்வது, இறைவன் நமக்கு தரும் சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது ஆகிய பண்புகளை இஸ்லாம் வளர்க்கச் சொல்கிறது. நோன்பிருக்கும் சமயத்தில் இந்தப் பொறுமையை வளர்த்துக் கொள்வோமே!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar