Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி ... நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்கனி திருவிழாவில் அமுது படைக்கும் வைபவம்!
எழுத்தின் அளவு:
மாங்கனி திருவிழாவில் அமுது படைக்கும் வைபவம்!

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
11:07

காரைக்கால் : காரைக்காலம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவில், இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் வைபவம் நடந்தது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், மாங்கனி விழா, காரைக்கால் அம்மையார் கோவிலில் துவங்கி, நடந்து வருகிறது.கடந்த 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 30ம் தேதி பரமதத்தர், காரைக்காலம்மையார் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று முன்தினம், சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து வீதி உலா நடந்தது. அப்போது, பக்தர்கள் அர்ச்சனை செய்த மாங்கனிகளை இறைத்தனர்.அதைத் தொடர்ந்து, வீதி உலா வந்த பிச்சாண்டவரை காரைக்காலம்மையார் எதிர் சென்று அழைத்து, இனிப்பு, பழங்கள் என பல்வேறு உணவுடன், இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இரவு, புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் வைபவம் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar