Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நயினார்மண்டபம் கோவிலில் 17ம் தேதி ... ஆடவல்லீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயாரோகணீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
11:07

காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள, குரு கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை, குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் காயாரோகணீஸ்வரர் கோவிலில், குருவிற்கு தனி சன்னிதி உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:2 மணியளவில், கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு குரு, இடப் பெயர்ச்சி அடைகிறார். இதை முன்னிட்டு, திங்கள்கிழமை, காலை 6:00 மணியளவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து 12:00 மணியளவில் மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது. மேல்மலையனுார் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar