Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலையில் ஆடி பூஜைக்கு ஆறு நாட்கள் நடைதிறப்பு! சபரிமலையில் ஆடி பூஜைக்கு ஆறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் கோயிலில் குருபெயர்ச்சி விழா!
எழுத்தின் அளவு:
வள்ளலார் கோயிலில் குருபெயர்ச்சி விழா!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
11:07

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வ தானேஸ்வரர்(வள்ளலார்) கோயில் உள்ளது. இந்த கோயில் குருபரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆண்டு தோறும் லட்சார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, குருமகாயாகம் ஆகியவை நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு குருபெயர்ச்சியை முன்னிட்டு கட ந்த மே4ம் தேதி முதல் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது.நேற்று முன்தினம் இரவு 11.02 மணிய ளவில் குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்மராசிக்கு இடம் பெயர்ந்தார்.அதனை முன்னிட்டு வள்ள லார் கோயிலில் குருபகவானுக்கு சிறப்பு ஹோமங்கல், அபிஷேக, ஆராதனையுடன் தங்ககவச அலங் காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னி தானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு எழுந்தருளி மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்புவழிபாடு மேற்கொண்டு பக்தர்களுக்கு அருளாசிவழங்கினார்.மு ன்னதாக குருமகா சன்னிதானத்திற்கு பூர்ணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், கோயில் கண்காணிப் பாளர் நடராஜன், தலைமை அர்ச்சகர் சுப்ரமணியசிவாச்சாரியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar