Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி ... ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு! ஸ்பெயினில் ஜல்லிக்கட்டு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: கூலி பெற தயாராவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்: கூலி பெற தயாராவோம்!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2015
11:07

“நோன்பு பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார் அண்ணல் நபிகள் நாயகம் இஸ்லாமின் பல துாண்களில் நோன்பு தனித்துவம் பெறுகிறது. ஏனெனில், நோன்புக்கும் இறைவனுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. இதை நபிகள் நாயகம் மூலமாக இறைவனே கூறுகிறான்.“நோன்பைத் தவிர்த்து மற்ற நற்செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுபது மடங்கு கூலி பெறும். ஆனால், நோன்பு எனக்காக நோற்கப்படுகிறது. அதற்குக் கூலி நானே கொடுப்பேன்,” என்கிறான். மேலும்,“நோன்பாளி எனக்காக உண்பதையும், பருகுவதையும் விலக்குகிறான். உணவாசையை அடக்குகிறான். எனவே நானே அவனுக்கு கூலி கொடுப்பேன்,” என்கிறான். மற்ற நற்செயல்களுக்கு அளவீடு இருக்கிறது. இறைவனே கூலி தருகிறான் என்றால், அதன் அளவை எதைக்கொண்டு மதிப்பிட முடியும்! எனவே, இறைவனின் கட்டளையை ஏற்று நற்சிந்தனைகளுடன் நோன்பிருப்பவர் அடையும் பலனுக்கு அளவுகோலே இல்லை. நாம் நமக்குரிய கூலியை இறைவனிடமிருந்து பெற தயாராவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20 மணி.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar