Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லைக்காளி அம்மன் கோவிலில் 24ம் தேதி ... பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி பிரமோற்சவ கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2015
11:07

சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவ கொடியேற்ற உற்சவம் நாளை (17ம் தேதி) நடக்கிறது. இதனையொட்டி   மாரியம்மனுக்கு அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில்   பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆடி உற்சவ கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கோவில்   பூசாரிகள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவு வீதியுலா, காத்தவராயன்   கதை சொற்பொழிவும் நடக்கிறது. 21ம் தேதி தெருவடைச்சான், 26ம் தேதி திருத்தேரோட்டமும், 27ம் தேதி அக்கினி சட்டி எடுத்தல், பக்தர்கள் தீ மிதி   விழா நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் தலைவர் வீராசாமி, அறங்காவலர்கள் கலியமூர்த்தி, செல்லதுரை, நாகரத்தினம் மற்றும் ÷  காவில் பூசாரிகள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar