Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் ... பழநி கோயிலில் ஆடி வெள்ளி: நூறாயிரம் மலர் வழிபாடு! பழநி கோயிலில் ஆடி வெள்ளி: நூறாயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி கோவில் திருவிழா: சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதி கோவில் திருவிழா: சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2015
10:07

விருத்தாசலம்: விருத்தாசலம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில், பக்தர்கள் சாட்டையடி வாங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். கடலூர்  மாவட்டம், விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை, ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம், கடந்த மாதம் 12ம் தேதி காப்பு கட்டும்  நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வேத வியாசர் பிறப்பு, கர்ணன், தர்மர், கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி கள், கர்ணன், தர்மர் மகுடாபிஷேகம், அம்மன் பிறப்பு, அர்ச்சுணன் வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தீ மிதி  உற்சவத்தையொட்டி, மணிமுக்தாற்றிலிருந்து மாலை 4:00 மணியளவில் Œக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, ஏராளமானோர் தீ மிதித்னர்.  அதைத்  தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar