Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரம் கோவிலில் பால் குட ... புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி! புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள திருத்தலமாகும். இங்கு 12 நாட்கள் நடக்கும் ஆடித் தபசு திருவிழா நேற்று காலை 5.37 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. தினமும் காலை நேரங்களில் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளி ரதவீதி உலாவரும். 9ம் நாளான 28ம் தேதி காலை 9 மணிக்கு கோமதி அம்மனின் தேரோட்டம் நடக்கிறது. வரும் 30ம் தேதி ஆடித்தபசு திருவிழா நடக்கிறது. அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு செல்வார். அன்று மாலை கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும், அங்கு மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழா நடக்கிறது. வரும் 30ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar