Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவிலில் ஆடித்தபசு ... நவீன யுகத்திலும் சுமைதாங்கி கல் நவீன யுகத்திலும் சுமைதாங்கி கல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
11:07

கடலூர்: கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது. கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத் திருவிழா கடந்த  11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தேர் பவனி, திருப்பலி மறையுரை நடந்தது. நேற்று முன்தினம் காலை உபவாச தியானம்,  மாலை திருப்பலி மறையுரையைத் தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேர் முக்கிய வீதிகள்  வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று காலை திருப்பலி, திருவிழா திருப்பலி, மாலை கொடியிறக்கம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar