Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரமூர்த்தி சுவாமி மடத்தில் ஆடி ... முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ கொடியேற்றம்! முத்துமாரியம்மன் கோவிலில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூரில் நம்பி ஆரூரார் திருமண விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூரில் நம்பி ஆரூரார் திருமண விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2015
11:07

திருவாரூர்: திருவாரூரில் நம்பி ஆரூரார் குரு பூஜை தினத்தை முன்னிட்டு பரவையார் உடனுறை நம்பி ஆரூர் திரு பெருகு திருமண விழா கோலாகலமாக நடந்தது. இதி ல் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூரில் நம்பி ஆரூரார் குரு பூஜை தினத்தை முன்னிட்டு ஆண்டு தோ றும் பரவையார் உட னுறை நம்பி ஆரூர் திரு பெருகு திருமண விழா கோலா கலமாக நடத்தப்படுகிறது. நேற்று 9 ம் ஆண்டு ஆடி சுவாத விழாவை முன்னிட்டு நந்த திருமண விழாவில் மேம்படு சடையனார்க்கும் வாழ்க்கை மனை இசை ஞானியார்க்கும் உலகம் உய்ய அவதாரம் செய்த நம்பி ஆரூரர்க்கும், கதிர்மணி மிகுந்த தென்னை உருத்திர கணிகைமாராம் பதியிலார் குலத்தில் தோன்றிய நங்கை பரவை நாச்சியார்க்கும் புற்றிடம் கொண்ட பெருமான் நிச்சயித்த வண்ணம் நடைபெறும் திரு பெருகு திருமண விழாவை முன்னிட்டு நேற்று காலை 6.00 மணிக்கு நம்பி ஆரூரரை நிறை குடம் கொடுத்து சுந்தரர்(நாலுகால்) மண்டபத்தில் இருந்து அழைத்தல் நிகழ்ச்சியும், காலை 8.00 மணிக்கு பரவை நாச்சியார் திரு மாளி கையில் இருந்து பெண் அழைப்பும் காலை 9.00 மணிக்கு நம்பி ஆரூரார்க்கும்– பரவை நாச்சியார்க்கும் திரு பெருகு திருமணம் அருள்மிகு தியாகராஜசுவாமி முன்னிலையில் நடந்தது.  அதன் பின் மங்கள ஆசிர் வாதம் நடந்தத. ஆயிரங்கால் மண்டபத்தில் விருந் தோம்பல் நிகழ்ச்சி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவா மி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூர் 63 நாயன்மார் களுடன் தேரோடும் வீதியில் 63 நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் திருவீதியுலா காட்சி யும் அதனைத்தொடர்ந்து அன்னம்பாளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று 24 ம் தேதி மாலை 6.30 மணிக்கு நம்பி ஆரூர் வெள்ளையானையில் கைலாய வாத் தியங்களுடன் வீதியுலா மற்றும் கைலாய காட்சியும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar