Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படைவீட்டம்மன் கோவிலில் நாளை செடல் ... ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரும்பை கோவிலில் நவாவரண பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2015
02:07

புதுச்சேரி: இரும்பை அருகில் உள்ள  ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு நவாவரண பூஜை  இன்று மாலை நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு  மூலவர் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர் ஆகிய மங்கள  திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.  பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடக்கிறது.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் படுகிறது.பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீபாலா திருபுரசுந்தரி அம்மனுக்கு  மாலை 7 மணிக்கு நவாவரண பூஜை நடக்கிறது.  அம்மன் அலங்கரிக்கப் பட்டு  தீபாராதனை நடக்கிறது. பின்னர்  ஊஞ்சல் உற்சவம், நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீபாலதிருபுரசுந்தரி ஆலய ஸ்தாபகர் மற்றும் டிரஸ்ட்  கணேஷ் சிவாச்சாரியார் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar