Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமிக்குள் மறைத்து ... திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்! திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நந்தீஸ்வரர் கோவில் குளம் ஆக்கிரமிப்புகளால் சீரழிவு!
எழுத்தின் அளவு:
நந்தீஸ்வரர் கோவில் குளம் ஆக்கிரமிப்புகளால் சீரழிவு!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2015
12:07

கூடுவாஞ்சேரி:நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள, நந்தீஸ்வரர் கோவில் குளம், ஆக்கிரமிப்புகளால் சீரழிந்து வருகிறது.நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள, சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு எதிரில், 2.5 ஏக்கர் பரப்பளவில் கோவில் குளம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த குளத்து நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்; பக்தர்கள் குளத்தில் நீராடி, சுவாமியை தரிசனம் செய்து வந்தனர். இத்தகைய குளம் தற்போது, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. குளத்தைச்சுற்றி வீடு கட்டி வசிப்பவர்கள், கழிவுநீரை குளத்தில் விடுவதும், குப்பையை கொட்டுவதுமாக குளத்தை துார்த்து தங்களது ஆக்கிரமிப்பை விரிவாக்கி வருகின்றனர். இதனால், குளம் குறுகியதோடு, குளத்துநீர், கழிவுநீர் சாக்கடையாக மாறியுள்ளது.மேலும், குளத்தின் சுற்றுப்புறத்தில் முட்செடிகள் வளர்ந்து, சுகாதார சீர்கேடாக உள்ளது.குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தை சீரமைக்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம். உடனடியாக குளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: புளியம்பட்டி, இரும்பறை கிராமத்தில், 1860 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்கு, ... மேலும்
 
temple news
மல்லேஸ்வரம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் 19ம் ஆண்டு விழா மற்றும் பிரம்மோத்சவ விழா, பிப்., 5 முதல் 7ம் தேதி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.கடந்த ஆண்டு பிப்., 10 ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.கடந்த மாதம் 23ம் தேதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: காஞ்சிபுரம் செல்லும் வழியில் விழுப்புரம் சங்கரமடத்திற்கு வந்த காஞ்சி காமகோடி 70வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar