Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துமாரியம்மன் கோவிலில் ... காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆடித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2015
12:07

வடமதுரை:ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. தேரோட்டம்: மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்படும் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறும். ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் சுவாமி ஊர் பிரமுகர்களால் சன்னதியில் இருந்து அழைத்து வரப்பட்டு தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் ரத வீதிகள் வழியே வலம் வரும். தேர் வீதிகளில் காத்திருந்து பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடுவர். தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக காலை 10 முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கா வேல்முருகன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar