Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ... யானை வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் அருள்பாலிப்பு! யானை வாகனத்தில் சேதுநாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபா கோவில்களில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பாபா கோவில்களில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2015
03:07

திருவாரூர்: திருவாரூர், திருத்துறைப்பூண்டி சாய்பாபா கோவில்களில் நேற்று ஆடி பவு ணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவை வணங்கினர். திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீராம் உலக ரட்சகர் சீரடி சாய் பாபா சக்தி பீடம் சார்பில் ரூ. இரண்டு கோடி மதிப்பில் கோவில் கட்ட சமீபத்தில் பூமி பூஜை நடந்தது.  ஜெய்ப்பூரில் மார்பிள் கல்லில் 5 அடி 9 அங்குலம் உயரத்தில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சாய்பாபா சிலையை சீரடிக்கு எடுத்துச் சென்று பூஜித்து திருத்துறைப்பூண்டியில் பிரதிஷட்டை செய்தனர். வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆரத்தி நடந்து வருகிறது. நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நடந்த சிறப்பு ஆரத்தி மற்றும் வழிபாட்டில் அறங்காவல் குழு தலைவர் கருணாநிதி,  அறக்கட்டளை நிர்வாகத்தினர் பங்கேற்றனர். ஆயிரகணக்கானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர்: திருவாரூர் சாய்புரம், வாசன் நகர் ஸ்கந்தசாய் அறக்கட்டளை சார்பில் புதிதாக  கட்டப்பட்டுள்ள ஸ்கந்தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபத்தில் நேற்று ஆடி பவுணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோவிலில் 5அடி உயரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து ரூ.4.60 லட்சம் செல வில் பளிங்கு கல்லால்  சாய்பாபா சிலை மற்றும்  வெள்ளை வினாயகர், அகஸ் தியர், தத்தாத் ரேயர், ராதை–கிருஷ்ணர், நாகசுவாமி உள்ளிட்ட பரிவா ரதெய் வங்களுடன் சிலை பிரதிஷ்ட்டை  தினசரி பூஜை நடந்து வருகிறது. நேற்று நடந்த சிறப்பு வழிபாடு, ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கருணாநிதி உள் ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar