Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிவெள்ளி பவுர்ணமி: அம்மன் கோயிலில் ... தேவி மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா! தேவி மாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் திருவிழா!

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
12:08

பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் உற்சவத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் பி ரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகளும், இரவில் அம்மன்  வீதியுலா நடைபெற்றது. நேற்று  செடல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி காலை அம்மனுக்கு, அபிஷேகம் மற்றும்  தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு செடல் உற்சவமும், 2:00 மணியளவில் உற்சவர் அம்மன் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை சுற்றி திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் பழைய தேர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar