Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை ஆடிப்பூர விழா ... ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவக்கம்! ராமேஸ்வரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
மதுரை திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா!

பதிவு செய்த நாள்

08 ஆக
2015
11:08

மதுரை: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, சரவண பொய்கை போகும் பாதை எதிர்புறம், விஷ்வகர்மா தெக்ஷன வகுப்பு திருமண மகாலில் 9.8.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் புதிதாக ஐம்பொன்னில் உருவாகியுள்ள மச்சமுனி சித்தர் ஐம்பொன் விக்கிரஹத்திற்கு சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

10.8.2015 முதல் தினசரி காலை: 7.00 மணிக்கு மிளகுகஞ்சி சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

நிகழ்ச்சி நிரல்:

8.8.2015 - சனிக்கிழமை

மாலை: 4.00 மணிக்கு சூரிய ஹோரையில் 7000 (ஏழாயிரம்) ஓம் நமச்சிவாய மந்திரம் ஜெபம்- பாராயணம்
இரவு: 8.00 மணிக்கு இரவு உணவு மற்றும் தங்கும் இடவசதி மண்டபத்தில் <உண்டு.

9.8.2015 - ஞாயிற்றுக்கிழமை

காலை: 4.00 மணிக்கு பிரம்மமுகூர்த்தம் குரு ஹோரையில் சங்கு நாதம் முழங்க முதல் கால சிறப்பு கணபதி ஹோமம் மற்றும் ஆராதனை

காலை: 6.00 மணிக்கு சூரியஹோரையில் சாதுக்களுடன் மலைக்கு சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீமச்சமுனி சித்தருக்கு தயிர் நைவேத்தியம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பூஜைக்கு பின் திருமண மண்டபம் திரும்புதல்.

காலை: 8.00 மணிக்கு காலை உணவு மண்டபத்தில் வழங்கப்படும்.

காலை: 9.00 மணிக்கு பிரியகலாலயா வழங்கும் சிவநடனம் பரதநாட்டிய நிகழ்ச்சி.

காலை: 10.00 மணிக்கு பதியென் சித்தர்கள் சிறப்பு சொற்பொழிவு சீர்காழி தவயோகி ஐயா பாட்டுச் சித்தர் நாராயணசாமி அவர்கள்

காலை: 11.00 மணிக்கு குருஹோரையில் ஸ்ரீமச்சமுனி சித்தர் ஐம்பொன் விக்ரகத்திற்கு சிறப்பு ஹோமம்- சிறப்பு அபிஷேகம்- சிறப்பு பூஜை, அதை தொடர்ந்து சாதுக்கள் காசி முனிவர்கள்- அனைத்து- சித்தர்களிடம் நல்லாசி பெறுதல்.

பகல்: 12.30 மணிக்கு மாபெரும் அன்னதானம்- இரவு வரை

மாதந்தோறும் குருநாதர் மச்சமுனியின் நட்சத்திரம் ரோகினி நாளில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி கிரிவலத்தின் போது மாலை 3.00 மணிக்கு பானகம் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் 5.00 மணிக்கு குங்கிலிய சாம்பிராணி, சங்கு நாத முழங்க அடியார்களோடு கிரிவலம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 98429 04005, 93442 82107, 99944 39678

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar