Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று ... திருப்பதிக்கு வரவழைப்பது ஏன்? திருப்பதிக்கு வரவழைப்பது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
வருடத்தில் 25 ஏகாதசி!
எழுத்தின் அளவு:
வருடத்தில் 25 ஏகாதசி!

பதிவு செய்த நாள்

12 ஆக
2015
03:08

திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். இதில் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும் போது செல்வச்செழிப்பும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.

1. பாபமோசனிகா ஏகாதசி - சித்திரை மாதம் தேய்பிறை
2. காமதா ஏகாதசி - சித்திரை மாதம் வளர்பிறை
3. வருதினி ஏகாதசி - வைகாசி தேய்பிறை
4. மோகினி ஏகாதசி - வைகாசி வளர்பிறை
5. அபரா ஏகாதசி - ஆனி தேய்பிறை
6. நிர்ஜலா ஏகாதசி -  ஆனி வளர்பிறை
7. யோகினி ஏகாதசி - ஆடி தேய்பிறை
8. சயினி ஏகாதசி - ஆடி வளர்பிறை
9. காமிகா ஏகாதசி - ஆவணி தேய்பிறை
10. புத்ரகா ஏகாதசி - ஆவணி வளர்பிறை
11. அஜாரகா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறை
12. பத்மநாபா ஏகாதசி - புரட்டாசி வளர்பிறை
13. இந்திரா ஏகாதசி - ஐப்பசி தேய்பிறை
14. பாபங்குகா ஏகாதசி - ஐப்பசி வளர்பிறை
15. ரமா ஏகாதசி     - கார்த்திகை தேய்பிறை
16. பிரபோதினி ஏகாதசி - கார்த்திகை வளர்பிறை
17. உற்பத்தி ஏகாதசி - மார்கழி தேய்பிறை
18. வைகுண்ட ஏகாதசி - மார்கழி வளர்பிறை
19. ஸபலா ஏகாதசி - தை தேய்பிறை
20. புத்ரதா ஏகாதசி- தை வளர்பிறை
21. ஷட்திலா ஏகாதசி - மாசி தேய்பிறை
22. ஜயா ஏகாதசி - மாசி வளர்பிறை
23. விஜயா ஏகாதசி - பங்குனி தேய்பிறை
24. ஆமலகீ ஏகாதசி - பங்குனி வளர்பிறை
25. கமலா ஏகாதசி -  இந்த ஏகாதசிக்குரிய தினத்தை பஞ்சாங்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். இந்த திதி வரும் மாதத்தை புருஷோத்தம மாதம் (பெருமாளுக்குரிய மாதம்) என்று சிறப்பிப்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது அரலுகுப்பே என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் 4,000 ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் விதுராஸ்வதா கிராமத்தில் அமைந்துள்ளது விதுராஸ்வதா ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் ஷிரியரா கிராமத்தில் கல்லு கணபதி கோவில் உள்ளது. இது, ஒரு பழமையான குகை கோவிலாகும். ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி அருகே கரியப்பன தொட்டி கிராமத்தில், குபேர மஹாலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar